காலை சிற்றுண்டி திட்டத்தில் குளறுபடி… தாமதத்தால் பசியால் வாடிய குழந்தைகள் : தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு…