தள்ளுவண்டியில் சடலம்

சாலையில் இறந்து கிடந்த மகன்… தள்ளுவண்டியில் உடலை எடுத்துச் சென்ற தாய் ; நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

உத்தரபிரதேசத்தில் சாலையில் இறந்து கிடந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் வைத்து தாய் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….