விஜய் களத்தில் இறங்கி, மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சிதான் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். செங்கல்பட்டு: தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன், இன்று செங்கல்பட்டில்…
பேசுவது எதுவாயினும், அதை நன்றாக யோசித்துப் பேச வேண்டும் என விஜய்க்கு சரத்குமார் அறுவுரை வழங்கியுள்ளார். சென்னை: நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
தவெக கொடியுடன் வந்த கார் விபத்தை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததால் பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே…
தவெகவின் கொள்கைத் தலைவர்களின் சிலையைத் திறந்து வைத்து கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை அதன் தலைவர் விஜய் கொண்டாடியுள்ளார். சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம்…
ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம் என தவெக தலைவர் விஜய், அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை: தமிழக…
சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னை: இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தவெகவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…
விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவும் இதனை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளார். சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…
நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. சென்னை: சென்னை பனையூரில்…
விஜயுடன் சந்திப்பு நடத்தியுள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக…
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு மேலும் ஒரு நிர்வாகியை அமைக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை: 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து,…
சினிமா படப்பிடிப்பு போன்று விஜய் ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார். என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகரும்,…
ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி மற்றும் தவெக சார்பில் போட்டியிடுவது குறித்து முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. சென்னை:…
அரியலூர் தவெக பெண் நிர்வாகி, கட்சியில் தனக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி இறக்கிய கொடியை மீண்டும் நேற்று ஏற்றியுள்ளார். அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள…
அரியலூரில் தவெக பெண் நிர்வாகி விலகியதற்கு திமுக, விசிக நிர்வாகிகளான அப்பெண்ணின் உறவினர்களே காரணம் என வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர்…
சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சென்னை: சென்னை அடுத்த எண்ணூரில், கடந்த…
ராமநாதபுரம் தவெக மாவட்டத் தலைவர், அமைப்பாளர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவராக மலர்விழி…
எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள நிலையில், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை: ’எங்கு இணைகிறேன்…
சென்னை தண்டையார்பேட்டையில் கொடி வைக்கச் சென்ற தவெகவினர், திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு நிலவுகிறது. சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நட்டு வைப்பதற்கு,…
விசிக - தவெக இடையே எந்த சிக்கலும், மோதலும், சர்ச்சையும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலத்தில்…
தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமில் இருதரப்பு மோதல் வெடித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், தமிழக வெற்றிக் கழகத்தின்…
This website uses cookies.