தவெகவில் பதவி? தற்குறி ஸ்டேட்டஸ்.. தாடி பாலாஜி விளக்கம்!
உங்களின் (விஜய்) கட்சியில் (தவெக) தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என நடிகர் தாடி பாலாஜி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்….
உங்களின் (விஜய்) கட்சியில் (தவெக) தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என நடிகர் தாடி பாலாஜி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்….
தாடி பாலாஜி திரைப்படங்களில் துணை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார் மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர்…