வெள்ளலூர் குப்பை கிடங்கு திடக்கழிவுகளை அகற்ற ரூ.58 கோடியில் புதிய திட்டம்… ஆப்பூர் குப்பை கிடங்கிற்கு ரூ.35.99 கோடி ஒதுக்கீடு..!!
தூய்மை இந்தியா திட்டத்தில் தாம்பரம்- ஆப்பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர் குப்பை கிடங்குகளில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்றுவதற்கு…