நேற்று கீதா கேண்டின்… இன்று வேணு பிரியாணி ஓட்டல் ; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் உணவகங்கள்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!
திண்டுக்கல்லில் பிரபல கடை பிரியாணியில் விட்டில் பூச்சி இருந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம்…