அரசியல் பேசணும்னா ஆதீனங்கள் வெளியே வந்து பேச வேண்டும்… சூப்பர் முதலமைச்சர் என்றால் அது தமிழிசையே : நாராயணசாமி சாடல்!!
புதுச்சேரி : ஆதீனங்கள் வெளியே வந்து அரசியல் பேசுங்கள், புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக…