பார்முலா கார் பந்தயத்தை நடத்தமாட்டோம் என உறுதியா சொன்னீங்க.. பிறகு எதுக்கு ஸ்பான்சர்? திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை…