மயான பூமியை கூட விட்டுவைக்கல.. அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமித்து அலுவலகம் அமைத்த திமுக? பொதுமக்கள் எதிர்ப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம்…