சந்தைக்கடை போல மாறிய மாமன்றம்… எனக்கே பேச வாய்ப்பு தரமாட்டீங்களா? திமுகவை சேர்ந்த மேயர், துணை மேயர், உறுப்பினருக்குள் வாக்குவாதம்!!
மாமன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர் ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு…