திமுக எம்எல்ஏ மோகன்

G SQUARE நிறுவன ரெய்டுக்கு மத்தியில் திமுக எம்எல்ஏ வீட்டிலும் சோதனை… பரபரப்பில் அண்ணாநகர் ; தொண்டர்கள் போராட்டம்!!

திமுக எம்எல்ஏவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதைக் கண்டித்து திமுகவினர் சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….