(ஆ)சாமியார்களை சந்திப்பது தனி மனித விருப்பம்.. ஆனா சுயமரியாதையை இழக்க கூடாது : பங்காரு – அமைச்சர் சந்திப்பு குறித்து திமுக எம்பி சர்ச்சை!!
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். மேல்மருவத்தூர் என்றாலே அனைவருக்கும் பரிட்சயமானது ஆதிபராசக்தி சித்த பீடம்தான்….