திமுக கவுன்சிலர்

‘வேலையை செய்ய விடாம தடுக்கறாங்க… தட்டிக்கேட்டால் மிரட்டுறாங்க’ ; காவல்நிலையம் முன்பு பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக தன்னை மிரட்டுவதாக பெண் கவுன்சிலர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்…

2 years ago

ஆரணி பேருராட்சியில் எதை தொட்டாலும் முறைகேடு ; தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலர் மீது அவதூறு ; விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

பேரூராட்சியில் முறைகேடுகளை தட்டி கேட்டதால் அவதூறு பரப்புவதாகக் கூறி, ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

‘சாதி சொல்லி மிரட்டுறாங்க’ ; திமுக ஊராட்சிமன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் ; பரபரப்பு புகார்!!

வேலூர் ; தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் மற்றும் திமுக ஒன்றிய…

2 years ago

திமுக கவுன்சிலர் குடும்பத்தில் சொத்து தகராறு… சமரசம் பேச வந்தவர் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை : இருவர் கைது… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : பொன்னேரியில் திமுக பிரமுகர் நகராட்சி வார்டு கவுன்சிலரின் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் உறவினர் ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில்…

2 years ago

தரமற்ற சாலை குறித்து புகார் கொடுத்தவரை தாக்கிய திமுக கவுன்சிலர்… கூட்டத்தில் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ!!

கோவை : கோவையில் தரமற்ற சாலை அமைத்ததாக புகார் கூறியவர்களை திமுக கவுன்சிலர் உள்பட கட்சியினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம்…

2 years ago

கல்லை தூக்கி போட்டு தாக்கிய திமுக கவுன்சிலர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி : இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பரபரப்பு புகார்!!

வேலூரில் பார்க்கிங் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளரின் சகோதரரை கல் வீசி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகபுரம்…

2 years ago

‘வெளியே வா.. உன்ன கொன்னுடுவ’ திமுக கவுன்சிலர் விடுத்த கொலை மிரட்டல்… மதிமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில்…

2 years ago

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்… அனுமதியின்றி மணல் எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

வேலூர் மாவட்டம் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாக பேசிய வேலூர் திமுக கவுன்சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24…

2 years ago

மாதாமாதம் ரூ.5,000 கேட்டு மிரட்டும் திமுக கவுன்சிலர்… அம்மா உணவக ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார் மனு!!

அம்மா உணவகத்தில் பணியில் தொடர வேண்டுமானால் மாதாமாதம் ரூ.5,000 கேட்டு திமுக கவுன்சிலர் மிரட்டுவதாக அதன் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சேலம் மாநகரின்…

2 years ago

‘கையெழுத்து போடலனா காணாம போயிடுவ’: அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் : இரு திமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

2 years ago

லஞ்சம் வாங்கியது நான்தான்… ஆனால்… திமுக கவுன்சிலரால் தலைகுனிந்த பெண் தலைவர் : நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு கவுன்சிலர் சத்யசீலன். தன் வார்டுக்குட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்கான தடையில்லா சான்று மற்றும் அனுமதி பெற இவர் 50…

2 years ago

‘மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கேன்’ ; நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை அடித்து உதைத்த திமுக கவுன்சிலர்கள்..!!

கரூர் ; தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பள்ளப்பட்டி நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள்…

2 years ago

திமுக இளம்பெண் கவுன்சிலர் ராஜினாமா ; உட்கட்சி பூசல்தான் காரணமா…? பொள்ளாச்சி நகர சபை கூட்டத்தில் சலசலப்பு!!

கோவை : பொள்ளாச்சியில் நகர சபை கூட்டத்தில் திமுக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சம்பவத்திற்கு உட்கட்சி பூசல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண…

2 years ago

திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : நகராட்சி கூட்டத்தில் வந்த போது பட்டப்பகலில் மர்மகும்பல் துணிகரம்!!

நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அடுத்த…

2 years ago

‘பார்க்க மினுமினு-னு இருக்கியல்ல’… நகர்மன்ற தலைவி குறித்து திமுக துணைத் தலைவர் தரக்குறைவு பேச்சு.. வைரலாகும் ஆடியோ!!

திமுகவை சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் சுயேச்சை கவுன்சிலரிடம் திமுக நகர் மன்ற தலைவியை பற்றி தரக்குறைவாக பேசும் ஆடியோ வைரலாகியுள்ளது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதி…

2 years ago

புறம்போக்கு நிலத்தை காட்டச் சொல்லி விஏஓவுக்கு மிரட்டல் ; கணவருடன் தலைமறைவான திமுக பெண் கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ!!

ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில், திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும்…

2 years ago

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணம் கேட்டு திமுக கவுன்சிலரின் கணவர் அடாவடி ; பாஜக ஆர்ப்பாட்டம்..!!

மதுரை ; பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பெண் கவுன்சிலரின் கணவரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

2 years ago

மாற்றுக்கட்சி கவுன்சிலர்களை பணி செய்ய விடாத திமுக பிரமுகர் ; கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் குற்றச்சாட்டு!!

வேலூர் மாவட்டம் வார்டு பணிக்காக நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்த நகராட்சி துணை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டி கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர்…

2 years ago

‘நான் தான் பிடுங்கினேன்… யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு’… நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலர் செய்த அலப்பறை…!!

கோவை : சாலையில் உள்ள சிறிய மரத்தை பிடுங்கி வீசியதுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு என திமுக கவுன்சிலர் மாலதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

2 years ago

‘நக்கலா பேசுறீங்களா…?’ திருச்சி திமுக மேயரால் அதிருப்தி… மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து மேயரை எதிர்த்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் முதலில் நடந்தது. இதை தொடர்ந்து,…

2 years ago

ஏமாற்றிய திமுக கவுன்சிலர்.. எங்க சொன்னாலும் நடவடிக்கை இல்ல : குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்.. வைரலாகும் வீடியோ!!

திமுக கவுன்சிலர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கோவையை சேர்ந்த திராவிடன் பன்னீர் செல்வம் என்பவர் கோவை அவினாசி சாலை ஜென்னி club…

2 years ago

This website uses cookies.