திமுக பிரமுகர்

வீட்டு பணிப்பெண்ணை விடாமல் துரத்திய திமுக பிரமுகர்.. கொலை மிரட்டல் கொடுத்து பாலியல் தொல்லை : பகீர் புகார்!

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் துன்புறுத்தல் செய்த திமுக பிரமுகர் மீது, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார்…

5 months ago

திமுக பிரமுகர் வீடு மீது அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு…. பின்னணியில் பிரபல ரவுடி!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன்(38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை…

6 months ago

திமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்படும் அசைவ உணகத்தில் கெட்டுப்போன சிக்கன் : தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு மிரட்டல்!

திண்டுக்கல் திருச்சி ரோடு, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் "கோல்ட் ஸ்டார்" என்ற பெயரில் அசைவ உணவகம்…

8 months ago

திமுக பிரமுகரின் ரிசார்ட்டில் திடீர் ரெய்டு : பின்னணியில் ஜிஎஸ்டி அதிகாரியின் மகன்..பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்!

திருச்சி மாநகர் உறையூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுகவின் முன்னாள் தலைமை கழக பேச்சாளராக இருந்தார். மேலும் இவருக்கு சொந்தமாக…

9 months ago

ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!

பெரம்பலூரில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பாட்டாளி…

10 months ago

நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவருக்கு ஸ்கெட்ச்… பயங்கர ஆயுதங்களோடு பதுங்கிய கும்பல்… திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!!

சென்னையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார்…

10 months ago

திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து.. கதறும் இளைஞர் : CMக்கு Video மூலம் வேண்டுகோள்!

திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து.. கதறும் இளைஞர் : CMக்கு Video மூலம் வேண்டுகோள்! தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பெல்சி இவர் ராதாபுரம் திமுக…

10 months ago

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு ; திருச்சியில் பரபரப்பு சம்பவம்!!

திருச்சியில் கோவில் இடம் தொடர்பான பிரச்சனையில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சின்னக்கடை வீதி அரபிகுள தெருவை…

10 months ago

அதிமுக நிர்வாகிகளை வீடு புகுந்து தாக்கிய பேரூராட்சி திமுக தலைவர்… ஒன்றுகூடிய மக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகிகளை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம்…

10 months ago

கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு… ஒன்றரை மணிநேரம் நடந்த சோதனையால் பரபரப்பு!!

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி…

10 months ago

திமுக பிரமுகர் வீட்டில் ஐடி RAID.. அலுவலகத்திலும் குவிந்த அதிகாரிகள் : நெல்லையில் பரபரப்பு!!

திமுக பிரமுகர் வீட்டில் ஐடி RAID.. அலுவலகத்திலும் குவிந்த அதிகாரிகள் : நெல்லையில் பரபரப்பு!! நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு…

11 months ago

திமுக ஒன்றிய செயலாளர் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ; வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது..!!

திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 29ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த திமுக…

11 months ago

ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா : குடுகுடுப்பையுடன் பிரச்சாரம் செய்த திமுக பிரமுகருக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் எச்சரிக்கை!

ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா : குடுகுடுப்பையுடன் பிரச்சாரம் செய்த திமுக பிரமுகருக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் எச்சரிக்கை! நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற…

12 months ago

கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்? கவுன்சிலரின் கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய திமுக பிரமுகர்!

கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்? கவுன்சிலரின் கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய திமுக பிரமுகர்! சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 153வது வார்டு கவுன்சிலராக உள்ளவர்…

1 year ago

கடவுள் ராமருக்கு பிடித்த மாட்டு பிரியாணி.. முகநூலில் பதிவிட்ட திமுக பிரமுகர் : படையெடுத்த பாஜகவினர்!

கடவுள் ராமருக்கு பிடித்த மாட்டு பிரியாணி.. முகநூலில் பதிவிட்ட திமுக பிரமுகர் : படையெடுத்த பாஜகவினர்! அயோத்தியில் நேற்று ராமர் கோவில் பிரதமர் மோடி தலைமையில் பிரதிஷ்டை…

1 year ago

சொத்துக்காக அண்ணன் மகள் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாச வார்த்தையில் பேசும் திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!

சொத்துக்காக அண்ணன் மகள் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாச வார்த்தையில் பேசும் திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டையை…

1 year ago

வீதிப்பெயரை கருப்பு மை வைத்து அழித்த திமுக பிரமுகர்.. கடும் எதிர்ப்பு காட்டிய பாஜக : உடனே நடந்த ட்விஸ்ட்!!

வீதிப்பெயரை கருப்பு மை வைத்து அழித்த திமுக பிரமுகர்.. கடும் எதிர்ப்பு காட்டிய பாஜக : உடனே நடந்த ட்விஸ்ட்!! கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்தவர்…

1 year ago

கடையை தர மறுத்ததால் ஆத்திரம்… மதுபானக் கூடத்தை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் ; அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர்: கடையை தனக்கு தர மறுத்ததால் மதுபான கூடத்தை ஆட்கள் வைத்து அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

1 year ago

தேநீர் கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கிய திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!!!

தேநீர் கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கிய திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!!! கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில்…

1 year ago

கப்பு போனது நிம்மதி.. பிரதமரின் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி., கேப்டனுக்கு நன்றி : திமுக பிரமுகர் சர்ச்சை!!

கப்பு போனது நிம்மதி.. பிரதமரின் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி., கேப்டனுக்கு நன்றி : திமுக பிரமுகர் சர்ச்சை!! கடந்த அக்டோபர் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்…

1 year ago

அமைச்சரை ‘ஐடி’யிடம் போட்டுக் கொடுத்த கருப்பு ஆடு யார்?…திமுக குழப்பம்!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகள், அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், கட்டுமான மற்றும் நிதி நிறுவனங்கள், தொழில், பட அதிபர்களின் வீடுகள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் என…

1 year ago

This website uses cookies.