‘அதுவும் அவங்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம்’… மேடையில் திமுக பெண் நிர்வாகியிடம் சாதியை கேட்ட அமைச்சரால் சர்ச்சை : வைரலாகும் வீடியோ!!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், திருக்கோவிலூர் தொகுதி…