எத்தனை பி-டீமை உருவாக்கினாலும்.. அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது ; திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் சவால்!!
குடும்பப் பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் செல்கிறாரா..? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்….