குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று…