வெறும் 1 வாக்கு மட்டுமே வாங்கிய 7 வேட்பாளர்கள்… பூஜ்யம் வாக்குடன் களத்தில் இருக்கும் வேட்பாளர் : ஈரோடு இடைத்தேர்தலில் ‘கலகல’!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7 பேர் வெறும் ஒரு வாக்குகள் மட்டுமே வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது….