ஸ்டாலினின் பெயரில் ‘ஸ’-வை நீக்க உடனே குழு போடுங்க.. அதுவரைக்கும் முதலமைச்சரை எப்படி அழைப்பீங்க… அண்ணாமலை கிண்டல்!!
பாஜக வெளியிட்ட தமிழன்னையின் புகைப்படத்தை விமர்சித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தை…