நீர்நிலைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றாதது ஏன்..? ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை அகற்றிய விவகாரத்தில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை : ஆர்ஏ புரம் குடியிருப்புகளை அகற்றிய தமிழக அரசு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றாதது ஏன்..? என்று…