திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் மர்ம சாவு… ரயில்நிலையம் அருகே காரில் சடலமாகக் கண்டெடுப்பு… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
கும்பகோணம் : கும்பகோணம் அருகே தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…