முதல்வருக்கு ஞாபக மறதியா…? இல்ல குற்ற உணர்ச்சியா..? திமுகவின் கபட நாடகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் ; அண்ணாமலை பதிலடி
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்….