திமுக

சவாலுக்கு அண்ணாமலை தயாரா..? தருமபுரியில் பாஜக டெபாசிட் வாங்குமா..? திமுக எம்பி விடுத்த 3 சவால்கள்!!

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

தமிழகத்தில் அதானியின் தொழில் முதலீடா?…. அதானிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு… அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

சென்னையில் திமுக அரசு நடத்திய இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 6 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்…

50,000 இல்ல… வெறும் 820 தான்… கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது ; ஜெயக்குமார்விமர்சனம்..!!

கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் அதிமுக மாவட்ட…

‘ஐயா இங்க இருந்த பஸ்-ஸ்டாப்ப காணோம்’.. திமுக கூட்டணி எம்.பி நவாஸ் கனியின் சொந்த ஊரில் குளறுபடி… வைரலாகும் போஸ்டர்..!!

திமுக கூட்டணி கட்சி எம்.பி .யின் சொந்த ஊரில் பயணியர் நிழற்குடையை காணவில்லை என கிராம பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால்…

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் செந்தில் பாலாஜி… திமுகவை நம்பி பலிகடா ஆகிவிட்டார்; டிடிவி தினகரன்..!!

கூடா நட்பு கேடாய் முடிவதற்கு உதாரணம் ஆக திமுகவுடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜி பலிகடா ஆகிவிட்டார் என்று அமமுக…

திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்ட கமல்… சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமை.. பயப்படும் நடிகர் ரஜினிகாந்த் ; செல்லூர் ராஜு விமர்சனம்..!!

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

11ம் தேதி வரை தான் காலக்கெடு… இது ஒன்றும் வென்றெடுக்க முடியாதது அல்ல… 10.5% இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர்…

பொங்கல் அன்று ராகுல் காந்தியின் மெகா திட்டம்… I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் : காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நம்பிக்கை

ராகுல் காந்தியின் 2ம் கட்ட நடைப்பயணம் I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்….

பச்சைப்பொய் பேசிய ரஜினி, கமல்… இதெல்லாம் நடக்கும் என தெரிந்தே உஷாரான அஜித், விஜய் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் உண்மைக்கு மாறாக பேசியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த…

‘சொன்னது நீ தானா? சொல்…சொல்’… தமிழகத்தில் ரூ.42,768 கோடிக்கு அதானி முதலீடு ; திமுக குறித்து பாஜக கடும் விமர்சனம்…!!

சென்னை ; தமிழகத்தில் அதானி ரூ.42,768 கோடிக்கு முதலீடு செய்த நிலையில், திமுகவை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தள்ளது. தமிழகத்தில்…

நான் கலைஞர் பேரன்… எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ; ஆனால் இவங்க தான் கடவுள் ; அமைச்சர் உதயநிதி பரபர பேச்சு..!!!

நான் கலைஞர் பேரன், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றும், நான் கடவுளாக பார்ப்பது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தான்…

கலைஞர் பெயரை வைத்து வைத்தே தமிழ்நாட்டை பட்டா போட்டுருவாங்க ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்…!!

தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று கூறி, ஜல்லிக்கட்டு மைதானம், பேருந்து நிலையத்திற்கு…

கடன் மேல் கடன் வாங்கும் திமுக அரசு… நிதிநிலையை சரி செய்யத் தெரியல ; வெறும் பஞ்சப்பாட்டு பாடுவதே வேலை.. அண்ணாமலை கோபம்!!

திமுக அரசால் நிதி நிலையை சரி செய்யத் தெரியாமல் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக…

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி… திமுக முடிவால் ராகுல் குழப்பம்! திமுக அணியில் இருந்து காங். வெளியேறுகிறதா….?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படலாம், இதில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான்…

கருணாநிதி பேரு எதுக்கு..? உங்க அப்பன் வீட்டு காசா..? தமிழ்நாட்டுக்கு பதிலாக கருணாநிதி நாடு-னு வச்சிருங்க ; சீமான் ஆவேசம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைத்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில்…

இது தான் திராவிட மாடலா? எப்படி வந்தது இந்த துணிச்சல்… ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குக ; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக…

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்… முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ; CM ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு…

மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா : சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழிலில் புகழாரம்..!!

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீன…

திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அடித்த அமைச்சர் ஐ.பெரியசாமி… பொது நிகழ்ச்சியில் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்.!!

பொதுமக்கள் முன்னிலையில் திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்…

‘இதனால்தான் அவர் உலகத் தலைவர்’ ; பிரதமரை உதயநிதி சந்தித்தது குறித்து அண்ணாமலை கருத்து…!!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து…

அதானிக்காகவே விமான நிலையங்களை திறக்கும் பிரதமர் மோடி… காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு..!!

திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்து பிரதமர் மோடி திறந்து வைத்ததே அதானிக்கு தாரை வார்ப்பதற்காகத்தான் என்று காங்கிரஸ் எம்பி…