இடைத்தரகர்களை வைத்து மிரட்டும் மத்திய அரசு… 3 மாதங்களாக என்னையும் மிரட்டினார்கள் ; சபாநாயகர் அப்பாவு திடுக்கிடும் தகவல்!!
தன்னை இடைத்தரகர்கள் மூன்று மாத காலமாக மிரட்டி வருகின்றனர் என தமிழக சட்டப பேரவைத் தலைவர் அப்பாவு குற்றச்சாற்று தெரிவித்துள்ளார்….