டாஸ்மாக்கை தனியாருக்கு கொடுக்க மனமில்லாத அரசு…. காலை உணவுத் திட்டத்தை மட்டும் தூக்கி கொடுப்பதா..? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!!
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?… எனக் கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை மாநகராட்சி முடிவை…