சமூக நீதி பேசினால் ஆளுநருக்கு கோபம் வருது… இவரைப் போல மோசமான ஆளுநரை பார்த்ததில்லை ; அமைச்சர் பொன்முடி புலம்பல்..!!
மதுரையில் நடைபெறும் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…