தீவிரவாதியைப் போல நடத்துவதா…? திடீரென குரல் கொடுக்கும் வைகோ.. I.N.D.I.A. கூட்டணிக்கு இழுக்க முயற்சியா?
முன்னாள் முதலமைச்சரை தீவிரவாதியைப் போல கைது செய்ததற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்….