பிரமாண்டமான திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா : விண்ணைப் பிளந்த ‘ஆரூரா தியாகராஜா’ கோஷம்… தேரை வடம் பிடித்து இழுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…!!!
ஆசியாவிலேயே பிரம்மாண்டமான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகராஜா முழக்கத்துடன் தேரை வடம்…