Rolex வரும் சீன் Fire-னு காத்திருந்த ரசிகர்கள்… திரையில் நிஜமாகவே பற்றி எரிந்த நெருப்பு… அலறியடித்து ஓடிய மக்கள்..
புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு…