‘எம்எல்ஏ-வை வரச் சொல்லு’… டிக்கெட் கவுண்டரில் கையை வெட்டிக்கொண்ட நபர் : 2 மணிநேரம் படாத பாடுபட்ட போலீஸ் ; திருப்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு
திருப்பூர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில்…