NEET, CUET தேர்வுகளை MUTE செய்ய நாங்க வந்திருக்கிறோம்… தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை ; அடித்து சொல்லும் கி.வீரமணி..!!
NEET தேர்வு மற்றும் CUET தேர்வுகளை MUTE செய்வதற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என்றுதிராவிடர் கழக தலைவர் கி.விரமணி தெரிவித்துள்ளார்….