போலீசார் செய்த வதையால் இளைஞர் உயிரிழப்பு… வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமா., வலியுறுத்தல்
சென்னையில் போலீஸார் துன்புறுத்தலால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு விசிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலை சிறுத்தை கட்சி…