தீபக் ராஜா

நெல்லையில் பிரபல ரவுடி கொலை சம்பவம்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை…