சினிமா பட பாணியில் மாவோயிஸ்டுகள் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை : கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்… கேரளாவில் பதற்றம்..!!
கேரளாவில் போலீசார் மற்றும் மவோயிஸ்டுகளிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையால் பதற்றம் நிலவியது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது….