தும்மலில் இருந்து நிவாரணம்

அடுக்கு தும்மலை நொடிப்பொழுதில் மறையச் செய்யும் எளிமையான வீட்டு மருத்துவக் குறிப்புகள்!!!

ஜலதோஷமாக இருந்தாலும், திடீர் அலர்ஜியாக இருந்தாலும் அல்லது ஒருவித வாசனையின் எதிர்வினையாக இருந்தாலும், தும்மல் வருவதை யாராலும் தவிர்க்க முடியாது….