சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திடீரென்று வைக்கப்பட்ட நோ என்ட்ரி போர்ட்: பக்தர்கள் நுழையவும் தடை: என்ன நடந்தது..!?
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் சிறப்பு மிக்க தலமாக விளங்குவது திருச்சி மாநகரில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்….