தென்சென்னை

வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தினாலே இப்படித்தான்… தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை மனு…!!

வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான் என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்….