சொகுசு காரில் இருந்து திடீரென வெளியேறிய புகை… உதவிக்கு வந்தவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ; போலீசார் விசாரணையில் பகீர்!!
தெலங்கானாவில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படும் ரூபாய் நோட்டுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….