தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக விவசாயி அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்….