இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன்.…
This website uses cookies.