மறுபடியும் முதுகுளத்தூர் கலவரம் வராம பாத்துக்கோங்க..வடக்கு தெற்கு போகணும்னா வாயை கொறைங்க : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக கோஷம்!!
ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வோளாளர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொச்சையாக பேசியது திமுகவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது….