மோடியின் அப்பட்டமான சதி… இப்போது விழித்து இருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை : CM ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…