என் பிறந்தநாள் குறித்து விமர்சனம் வந்துவிடக் கூடாது : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்!!
திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒன்றரை ஆண்டுகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்,…