தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விருதுநகர் அகழ்வாராய்ச்சி: தொன்மையான சுடுமண் பொருட்கள் கண்டுபிடிப்பு.!!
விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண், பகடைக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள்…