நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? மீண்டும் நகைக்கு வட்டி கட்ட சொல்லி நோட்டீஸ்… கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பயனாளிகள்!!
தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி எங்களுக்கு செய்யவில்லை என்றுதிருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…