ஜெயிலர், ஜவானின் சாதனையை தூக்கி சாப்பிட்டதா லியோ..? முதல் நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது….