நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7413 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய…
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை தொடர் மழையால் 100 அடியை எட்டியது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு உட்பட்ட ஆனைமலை…
This website uses cookies.