கோவையிலும் இனி படகு சவாரி… வாலாங்குளத்தில் வருகிறது போக்குவரத்து சேவை : வெளியான சூப்பர் தகவல்!!
கோவை மாவட்டம், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை…