படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள் : ஆபத்தான முறையிலான பயணத்திற்கு யார் பொறுப்பு..? கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா..?
திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது…