நடைபயிற்சியில் ஈடுபட்டவரை ஓடஓட விரட்டிய காட்டு யானை : தடுமாறி விழுந்தவரை தாக்கிய யானை.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!
கோவை : வால்பாறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவரை யானை ஓட ஓட விரட்டி தாக்கியதில் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த…